அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!


தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான இன்று (27..11.2023) தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழர் தலைவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகத்தை வழங்கி தனது நன்றியை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன்,  தமிழ்நாடு அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குரைஞர் பரந்தாமன், தாயகம் கவி,  வெற்றியழகன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் உள்ளனர். (சென்னை, 27.11.2023)


No comments:

Post a Comment