சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் கலந்துரையாடல்

சேலம், நவ. 11- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் கலந்துரையாடல் கூட்டம்  5-11-2023 அன்று ஞாயிறு காலை 11:00 மணிக்கு சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வீரமணி ராஜூதலைமை ஏற்றார். திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர்  எடப்பாடி கா.நா.பாலு, காப்பாளர்  கி.ஜவகர், ஓய்வு இன்சூரன்ஸ் தனபால் முன்னிலை வகித்தார்கள். வழக்குரைஞர் ச. சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தின் நோக்கத்தை பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் எடுத்து ரைத்தார். தொடர்ந்து வருகை ‘யூ டியூபர்’ புவனேசுவரி, நூலகர் லீலா, குமாரசாமி ஆகி யோர் உரையாற்றினர்.

பின்னர், கலைத்துறை மாநிலச் செயலா ளர் மாரி. கருணாநிதி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத் தலைவர் தமிழ்பிரபாகரன் ஆகி யோர் உரையாற்றினர்.

இறுதியில் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், இயக்கம் எப்படி இயங்க வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார். 

முடிவில் சேலம் மாவட்ட கலைத்துறை அமைப்பாளர் மோ. தங்கராஜ் நன்றியுரை வழங்கினார்.

வருகை தந்த ஒவ்வொருவருக்கும்,

‘மகளிர் இட ஒதுக்கீடும் சமூக நீதியும்’

‘ஸநாதன ஒழிப்பு ஹிந்துக்களுக்கு எதிரானதா?’

‘ஆபத்து ஆபத்து - மீண்டும் குலத் தொழில் திணிப்பா?’

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் ஏன்?’

என்ற 4 புத்தகங்களும், பயனாடையும் வழங்கப்பட்டன.

கலந்துரையாடல் கூட்டத்தில் சிக்கன மான முறையில் கூட்டங்கள் நடத்த வேண் டும் எனவும், புதிய உறுப்பினர்களை மென் மேலும் சேர்க்க வேண்டும் எனவும், வரும் 19ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர்கள் கழகம், பகுத்தறிவாளர் ஆசிரியரணி, கலைத்துறை, மற்றும் ஊடகப் பிரிவினரின் மாநில கலந்துரையாடல் கூட்டத் தில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பொறுப்பாளர்களும், 

புதிய உறுப்பினர்களும்

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக நிர்வாகிகள்

தற்பொழுது, சேலம் மாவட்ட ப.க. தலைவராக உள்ள வீரமணி ராஜூ மற்றும் சேலம் மாவட்ட கலைத்துறை அமைப்பாள ராக உள்ள மோ.தங்கராஜ் தொடர்ந்து நீடிப் பார்கள்.

மாவட்ட அமைப்பாளர்: இரா.முருகன், முதுகலை ஆசிரியர், இராமலிங்கபுரம்.

துணைத்தலைவர்: கே.காமராஜ், முதுகலை ஆசிரியர், மேட்டுப்பட்டி.

செயலாளர் - ச.சுரேஷ்குமார், வழக்குரை ஞர், சேலம்.

துணைச்செயலாளர்கள் - மா.பாலசுப்ர மணியன், பட்டதாரி ஆசிரியர், இராமலிங்க புரம். 

ம. அருள்செல்வன்,தமிழாசிரியர், வெள் ளாளகுண்டம்.

ச.கார்த்திக், பொறியாளர், தொழிலதிபர், சேலம்.

சேலம் மாநகர பகுத்தறிவாளர்கள் கழகம்.

(பொறுப்பாளர்கள் 

அனைவரும் பெண்கள்)

தலைவர் -ச.வாசுகி,தலைமை ஆசிரியர், இராமலிங்கபுரம்.

துணைத்தலைவர்- பி.ராணி, தலைமை ஆசிரியர், காமராஜர்புரம்.

செயலாளர்- கோ.கல்பனா, வழக்குரைஞர், சேலம்.

துணைச்செயலாளர்கள்- லெணின்பிரியா,பட்டதாரி ஆசிரியர், வெள்ளாளகுண்டம்.

பிரியா, பட்டதாரி ஆசிரியர், அம்மாப் பேட்டை.

லீலா, நூலகர், சேலம்.

பரிமளா, ஆய்வக உதவியாளர், அம்மாப் பேட்டை.

அயோத்தியாப்பட்டணம் 

ஒன்றிய பகுத்தறிவாளர்கள் கழகம்

தலைவர்-மா,சரவணன், பட்டதாரி ஆசிரியர், அயோத்தியாப்பட்டணம்.

துணைத்தலைவர்-பழனிசாமி,முதுகலை ஆசிரியர்,சுக்கம்பட்டி.

செயலாளர்-கு.விஜயகுமார், தமிழாசிரியர், அயோத்தியாப்பட்டினம்.

துணைச்செயலாளர்கள்: ம.இராஜி, முதுகலை ஆசிரியர், வலசையூர்.

வி.விஜயகுமார், முதுகலை ஆசிரியர், அயோத்தியாப்பட்டினம்.

மா.விக்னேஷ், டி,ஏ,இ,. சிஆர் எம்,ட்ரூ சாய் மோட்டர்ஸ்.

பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள்:

என்.மணிகண்டன், பட்டதாரி ஆசிரியர், பெரிய கவுண்டாபுரம்.

டி.செல்வராஜ், பட்டதாரி ஆசிரியர், இராமலிங்கபுரம்.

ச.தமிழரசி, பட்டதாரி ஆசிரியர், இராம லிங்கபுரம்.

வீ.முருகேசன், பட்டதாரி ஆசிரியர், மேட்டுப்பட்டி.

கோ.பிரான்சிஸ், முதுகலை ஆசிரியர், மேட்டுப்பட்டி.

கே.மாதேஸ்வரன், பட்டதாரி ஆசிரியர், மேட்டுப்பட்டி.

எம்.கே.ஜெயக்குமார், முதுகலை ஆசிரியர், மேட்டுப்பட்டி.

துரை சேரலாதன், விரிவுரையாளர், அம்மாப்பேட்டை.

ம.வெ.கவிதா, பட்டதாரி ஆசிரியர், அம்மாப் பேட்டை.

கா.ராஜகுமார், உடற்கல்வி ஆசிரியர், சமுத்திரம்.

சொ.சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர், கொனகாபாடி.

தி.குறளமுது, தலைமை ஆசிரியர், தாதகா பட்டி.

சி.பிரகாசம், ஜீப், கார் மெக்கானிக்,

எஸ்.வினோத்குமார், பாடி ஷாப் மேனேஜர், சேலம்.

க.சுகுமார், சர்வீஸ் ஆலோசகர்,சேலம்.

எஸ்.பிரஸான்த்,சர்வீஸ் ஆலோசகர், மூக்கனேரி.

இரா.புகழேந்தி, ஓய்வு என்சினியர், அம்மாப்பேட்டை.

ஆர்.ஜெகதீசன்,பி.ஏ., ஒய்.சக்திவேல், மா.செந்தில்குமார், செ.அரீஷ்குமார், அ.ச. அருண்பிரசாத், எல்.ஞானசேகர், கே.எஸ்.சண் முகம், மு.கவுதமன், ச.கஸ்னபர் அலிகான், ம.அசோக்குமார், டி.சண்முகசுந்தரம், ச.சீவ கன், சு.விஜய், கோ.அன்பழகன், கே.லதா, சொ.அசோகன், இ.கார்த்திகேயணி, எல்.கே.தங்கராஜ், த.தட்சிணாமூர்த்தி, த.ஞானசேக ரன், எஸ்.ஜீவிதா, ஜி.காயத்ரி, இ.பாலமுருகன், இ.அன்சர், எம்.கிருஷ்னராஜ், ச.மணி, அருண் ரஷீத், பி.வெங்கடேசன், இரா.கருணா மூர்த்தி, சேகர், பாண்டியன், கணபதி, இளங் கோவன், நூர் முகம்மது, என்.வி. நடராசன், சு.புகழேந்தி ஆகியோர் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment