தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் மகிழ்வாக '’விடுதலை ’’சந்தா அளிக்கும் வகையில் 19.11.2023 ஞாயிறு காலை 9 மணி முதல் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன், மாவட்ட தலை வர் விடுதலை. நீலமேகன்,மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன், காப்பாளர் சு.மணிவண்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்
No comments:
Post a Comment