கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் , முருக்கம்பாடி கிராம திராவிடர் கழகப் பற்றாளர் மா.கணபதி அவர்களின் மகள் க.கவி நிலவு-சி.பாஸ்கரன் ஆகியோரின் திருமணம் 29.11,2023 புதன்கிழமை காலை முருக்கம்பாடி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமணத் தில் கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன், திருக்கோவிலூர் நகர கழக தலைவர் தி.பாலன், திருக்கோவிலூர் ஒன்றிய கழக தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம்; செயலாளர் மு.இளங்கோவன், வடகரை தாழனூர் கிளைக் கழகத் தலைவர் மு.சேகர் ,கொல்லூர் கிளைக் கழகத் தலைவர் சக்திவேல், மணலூர்பேட்டை நகர தலைவர் சி. அய்யனார்; நகர செயலாளர் பா .சக்தி உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மணமகளின் தந்தை மா .கணபதி திருமண நிகழ்வின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக, ரூபாய் 500 /நன்கொடையாக வழங்கினார்.
Thursday, November 30, 2023
Tags
# கழகம்
புதிய செய்தி
பிற இதழிலிருந்து...
முந்தைய செய்தி
சோலையார்பேட்டையில் "சுயமரியாதைச் சுடரொளி" ஜெகதாம்பாள் படத்திறப்பு
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment