கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

கழகக் களத்தில்...!

10.11.2023 வெள்ளிக்கிழமை

மானமிகு பெ.காலாடி நினைவு நாளில் தூத்துக்குடி, மேல்மாந்தையில் 

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் முழு உருவச் சிலை திறப்பு

மேல்மாந்தை: மாலை 5 மணி * இடம்: மேல்மாந்தை * தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), 

மா.பால் ராசேந்திரம், சு.காசி (மாவட்ட காப்பாளர்கள்) * சிறப்பு அழைப்பாளர்கள்: மல்லிகா முத்தையாசாமி, வ.தமிழரசி, தி.இல.கார்த்திகேயன், ச.வெங்கட்ராமன், சு.புத்தன், அ.மதிவாணன், வே.முருகன், ச.இராசேந்திரன், சீ.டேவிட்ட செல்லதுரை, இரா.வேல்முருகன், கோ.வெற்றி வேந்தன், இரா.காசி, மா.மு.சுப்பிமணியம், த.வீரன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் * வரவேற்புரை: சு.காசி (கழக காப்பாளர்) * தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைப்பவர்: பெ.கீதாஜீவன் (தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்) * அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைப்பவர்: ஜி.வி.மார்க் கண்டேயன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக விளாத்திகுளம்) * காலாடி படத்தைத் திறந்து வைப்பர்: எம்.சி.சண்முகையா (சட்டமன்ற உறுப்பினர், திமுக ஒட்டப்பிடாரம்) * உரையாற்றுவோர்: இ.கதிரேசன், பெ.கிருஷ்ணன், 

வே.செல்வம், சூர்யா, எஸ்.அய்யன்ராஜ் * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.முருகன் (திமுக) * விழா ஏற்பாடு: க.பாலமுருகன், த.நாகராஜன்.

11.11.2023 சனிக்கிழமை

அன்னை சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்

அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா

சென்னை: மாலை 5:30 மணி * இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. * வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர்) * அறிமுக உரை: முனைவர் பேரா. வா.மு.சே.ஆண்டவர் (முதல்வர், கந்தசாமி நாயுடு கல்லூரி) * தலைமை: பேராசிரியர் ப.மகாலிங்கம் (மொழிகள் புல முதல்வர், வேல்சு பல்கலைக்கழகம்) * முன்னிலை: எம்.கே.மோகன் (அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர்) * தொடக்குநர்: பேராசிரியர் இ.ஜே.சுந்தர் (உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பாசிரியர்) * தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்குநர்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி * காணொலி உரை: கணிஞர் வா.மு.சே.கவிஅரசன் (அமெரிக்கா - நிறுவனம், உலகத் தமிழ்ப் பணிக் கழகம்), பேராசிரியர் நா.மதியழகன் - பூங்கொடி (கோவை), கணிஞர் வா.மு.சே.தமிழ் மணிகண்டன் (அமெரிக்கா - நிறுவனம், உலகத் தமிழ் அறக்கட்டளை) * பாராட்டுரை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் * வாழ்த்துக் கவிதை: கவிச்சிங்கம் கண்மதியன், ஈரோடு கவிஞர் இளைய கோபால். * ஏற்புரை: பெருங்கவிக்கோ * நன்றி நவிலல்: முனைவர் சோ.கருப்பசாமி.


No comments:

Post a Comment