சென்னை, நவ.9- தமிழ்நாட்டில் நேற்று 107 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த வகையில், நேற்று (8.11.2023) திருவாரூர் மாவட் டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று கரோனா பாதிப்பில் இருந்து ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. இதைப்போல, நேற்று தமிழ்நாட் டில் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேற்கண்ட தகவல் மக்கள் நல் வாழ்வுத் துறை வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment