30.11.2023 வியாழக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: அ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐ தலைமை: பேபி ரெ.ரமேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐ முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ⭐ தொடக்கவுரை: பி.ஜி.ராஜேந்திரன் (தஞ்சை மாநகர மாவட்ட தலைவர், காங்கிரஸ்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (பேச்சாளர், திராவிடர் கழகம்) ⭐ க.மணிகண்டன் (தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர்) ⭐ நிகழ்ச்சி ஏற்பாடு: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் மற்றும் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.
1.12.2023 வெள்ளிக்கிழமை
பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா - சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
திருச்சி: காலை 9 மணி - நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா - மூலிகைப் பண்ணை ⭐ காலை 9.30 மணி - செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர் காக்கும் குருதிக்கொடை முகாம் - அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி ⭐ காலை 10 மணி - பெரியார் மன்றத்தின் சார்பில் சிந்தனைக்கு விருந்தளிக்கும் மாபெரும் பட்டிமன்றம் - கல்லூரி அரங்கம் ⭐ தலைப்பு: தமிழர் தலைவரின் பணியில் விஞ்சி நிற்பது - சமூக நீதியே! இனமானப் பணியே! ⭐ தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி ⭐ முன்னிலை: முனைவர் அ.இ.இஸ்மாயில் (பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி), முனைவர் கோ.கிருஷ்ண மூர்த்தி (துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி ⭐ பட்டிமன்ற நடுவர்: முனைவர் க.அன்பழகன் (கிராமப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ திராவிட மாணவர் போராட்ட தினத்தை முன்னிட்டு உறுதி மொழியேற்பு - காலை 11 மணி - திராவிட மாணவர் கழகம் ⭐உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் - மதியம் 12 மணி - பெரியார் நலவாழ்வு சங்கம்.
No comments:
Post a Comment