நாணய நிறுவனத்தில் காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

நாணய நிறுவனத்தில் காலியிடங்கள்

இந்திய பாதுகாப்பு அச்சகம், நாணய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சூப்பர்வைசர் 3, ஆர்டிஸ்ட் 1, செக்ரட்ரியல் அசிஸ்டென்ட் 1, ஜூனியர் டெக்னீசியன் 112 (எலக்ட்ரிக்கல் 6, மெஷினிஸ்ட் 2, பிட்டர் 4, எலக்ட்ரானிக்ஸ் 4, ஏ.சி., 4, பிரின்டிங் கன்ட்ரோல் 92) என மொத்தம் 117 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய். முடித்திருக்க வேண்டும்.

வயது: 18.11.2023 அடிப்படையில் ஜூனியர் டெக்னீசியன் 25, சூப்பர்வைசர் 30, மற்ற பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசி நாள்: 18.11.2023

விவரங்களுக்கு: cnpnashik.spmcil.com


No comments:

Post a Comment