👉கிருட்டினகிரி மாவட்ட தி.மு.க சுற்றுசூழல் அணி அமைப்பாளர் மாணிக்கனூர் மு.பாரி ‘விடுதலை' ஓர் ஆண்டு சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் கோ.திராவிடமணியிடம் வழங்கினார். காவேரிப்பட்டிணம் ஒன்றிய கழகச் செயலாளர் பெ.செல்வேந்திரன் உடனிருந் தார். (27/11/2023).
👉கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றி யப் பகுதியில் டிச-2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணியை தலைமைக்கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி மேற்கொண்டு பையூர் கிளைக் கழகத்தலைவர் பையூர் சி.இராசா, ஒன்றியச் செயலாளர் பையூர் பெ.செல்வேந்திரன், காவேரிப்பட்டணம் பிரபலமான அபிகவி சிக்கன் கடை உரிமையாளரும், தி.மு.க. பிரமுகருமான கி.கோவிந்தராஜி ஆகியோர் தலா ஓர் ஆண்டு ‘விடுதலை' சந்தா தலைமை கழக அமைப்பா ளர் கோ.திராவிடமணியிடம் வழங்கினர். (27/11/2023).
No comments:
Post a Comment