செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினா டிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி யின் நீர்இருப்பு 3,170 மில்லியன் கனஅடியாக உள்ளது.
தற்போது செம்பரம் பாக்கம் ஏரியின் நீர்மட் டம் 22.19 அடியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடி நீருக்காக வினாடிக்கு 105 கனஅடியும் உபரிநீராக 25 கனஅடியும் திறக்கப் படுகிறது.
நீர்மட்டம் 23 அடியை தாண்டியதும் உபரி நீரை கூடுதலாக திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment