1.12.2023 வெள்ளிக்கிழமை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
நிறுவனர் நாள் விழா
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள்
தஞ்சாவூர்: பிற்பகல் 2:00 மணி * இடம்: பல்நோக்கு விளையாட்டு அரங்கம் * வேந்தரின் பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம் * பொதுத் தலைப்பு: "வியத்தகு வேந்தர்!" * கருத்தரங்கத் தலைமை: முனைவர் நம்.சீனிவாசன் (இயக்குநர் - பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்) * தலைப்பு: "தகைசால் தமிழர்" - தா.கீர்த்திவாசன் (இயக்குநர் (பொ) - ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம்) * தலைப்பு: "மனிதநேய மாண்பாளர்" - ரா.அன்புமதி (ஆலோசகர் - பயிற்சியாளர் - VMCQLER) * தலைப்பு: "சமூகநீதிக் காவலர்" - ஆ.முத்தமிழ்செல்வன் (இணைப் பேராசிரியர் - கணினி அறிவியல் மற்றும் பண்பாட்டியல் துறை)
* தலைப்பு: "கல்விப் பணி" - அ.ர.ரவிதா (உதவிப் பேராசிரியர் - கல்வியியல் துறை) * தலைப்பு: "எழுத்தாளர்" - முனைவர் செ.செந்தமிழ்க்குமார் (இயக்குநர் - பெரியார் ஆலோசனை சேவை மய்யம்) * பிற்பகல் 3:30 மணிக்கு மாதாந்திர பணியாளர் நலமன்ற விழா.
2.12.2023 சனிக்கிழமை
மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
தஞ்சாவூர்: காலை 10:00 மணி * இடம்: பல்நோக்கு விளையாட்டு அரங்கம் * வரவேற்புரை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர்) * தலைமையுரை: பேரா சிரியர் செ.வேலுசாமி (துணைவேந்தர்) * ஆசிரியர் வீரமணி சமூகநீதியின் அழைப்பு மணி - சிறப்புரை: தோழர் மதுக்கூர் ராமலிங்கம் (மாநிலத் தலைவர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்) * கல்வி உதவித் தொகை வழங்கிச் சிறப்புரை: சண்.ராமநாதன் (மேயர் - தஞ்சாவூர் மாநகராட்சி)
* விழா ஏற்பாடு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் சமூகப் பணித்துறை.
No comments:
Post a Comment