4.11.2023 சனிக்கிழமை
நீலகிரி மாவட்ட கழக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா - அண்ணா பிறந்த நாள் விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - மாபெரும் பொதுக்கூட்டம்
கூடலூர்: மாலை 4:00 மணி * இடம்: காந்தி திடல், கூடலூர். * தலைமை: மு.பாண்டியராஜ் (தி.மு.க.) * வரவேற்புரை: மு.நாகேந்திரன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அ.லியாகத் அலி (தி.மு.க.), க.இளஞ்செழியன் (தி.மு.க.), அ.ராஜேந்திரன் (தி.மு.க.), ஏ.எம்.ரசாக் (தி.மு.க.), அம்சா (காங்கிரஸ்), என்.வாசு (சி.பிஅய்.எம்), முகம்மது கனி (சிபிஅய்), ஹனீபா (முஸ்லிம் லீக்), துரை.புவநேந்திரன், க.சகாதேவன் (வி.சி.க.), பாபு (ம.தி.மு.க.), சாதிக்பாபு (மநேமக) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மருத்துவர் இரா.கவுதமன் (பெரியார் மருத்துவக் குழுமம் இயக்குநர்), ஆ.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்), யா.பிரேம்குமார் (மா.இ.அ. தலைவர்), பெ.முருகன், என்.டி.தினகரன், இரா.வாசுதேவன் (ப.க.மா.செயலாளர்),ஸ்டாலின் * நன்றியுரை: சத்தியநாதன் (மா.து.தலைவர்) * கூட்டமைப்பு: மாவட்ட திராவிடர் கழகம், நீலகிரி)
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்!
கள்ளக்குறிச்சி: மாலை 5:00 மணி * இடம்: ஏ.கே.டி.லாட்ஜ், கூட்ட அரங்கம், கள்ளக்குறிச்சி * தலைமை: கோ.வேல்முருகன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * வரவேற்புரை: சீ.வெங்கடேசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி, திராவிடர் கழகம்), ச.சுந்தர்ராஜன் (மாவட்ட செயலாளர்), முருகேசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), ம.சுப்ராயன் (மாவட்ட காப்பாளர்), முருகேசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), எழிலரசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தந்தை பெரியாரும் - தமிழ்நாட்டு கல்வியும் * தொடக்க உரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர்,பகுத்தறிவு ஆசிரியர் அணி) * நோக்கவுரை: வா.தமிழ் பிரபாகன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * நன்றியுரை: பூ.சக்திவேல் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * கூட்ட ஏற்பாடு: பகுத்தறிவு ஆசிரியர் அணி, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
No comments:
Post a Comment