பட்டண வாழ்க்கையே ஒருவிதக் கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒருவிதமான மவுடீக ஸ்தாபனம் என்று சொல்லலாம். பட்டண வாசம் அறியாமையைப் போக்குவது மாத்திரமல்லாமல் ஏழ்மையையும் போக்கும். நோயையும்கூடப் போக்கும் என்று சொல்லலாம். ஆகவே மக்களின் இன்றைய பெருவாரியான குறைகளுக்குக் கிராமவாசம் ஒரு காரணமாகும்.
(பெரியார் 99ஆவது பிறந்தநாள் விடுதலை மலர், பக்கம் 55)
No comments:
Post a Comment