திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் இரா.நரசிம்மன் வாழ்விணையரும், ந.சந்திரசேகரன், ந.இராவணன், ந.மணியம்மை சர வணன் ஆகியோரின் தாயாருமான இரா.ஜகதாம்மாள் இன்று (3.11.2023) காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வு இன்று (3.11.2023) மாலை நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment