பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவற்றில் போட்டி போடுவதையே மனித இலட்சியமாகக் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம் நொந்து துக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறான்.
(26.4.1936, “குடிஅரசு”)
No comments:
Post a Comment