இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சமூகவலைதளப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சமூகவலைதளப் பதிவு

இனமானத்தின் விடிவெள்ளி - கொள்கை பேராசான் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடலில் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மலர் தூவி மரியாதை செய்தோம்.

திராவிட இயக்கத்தின் திசைவழிகாட்டி அய்யா கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளை பெற்றோம். தந்தை பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் அயராது நடை போடு வோம். அவர் லட்சியங்களை வென்றெடுப்போம்.

இவ்வாறு டுவிட்டரில் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment