5.11.2023 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சாவூர்: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை:
மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நோக்கம்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் இளைஞரணி வளர்ச்சிப் பணிகள் * விழைவு: மாநில இளைஞரணி துணைச் செயலாளர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி.
கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 128ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) * வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர்) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பினர்) * சிற்றுரை: நீதிக்கட்சியின் தோற்றமும் செய்த சீர்திருத்தச் செயல்பாடுகளும் - பெ.எழிலரசன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கலைவாணரின் பகுத்தறிவுப் பரப்புரை - பொன்.அறிவழகன் (மாவட்ட செயலாளர், ஓய்வூதியர் சங்கம்) * வ.உ.சி.யின் தமிழ்த் தொண்டு - முத்தமிழ்முத்தன் * உவமைக் கவிஞர் - ச.தமிழ்ச்செல்வி * எழுத்தாளர் வல்லிக்கண்ணன் - மருத்துவர்
வே.உதயகுமார் * உருசியப் புரட்சி - தோழர் கு.சுதா * நன்றியுரை: சிலம்பூர்க்கிழான்.
No comments:
Post a Comment