செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

செய்தியும், சிந்தனையும்....!

எண்ணெய்க்குத்தான் கேடு!

* திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.

>> என்ன பயன்? ‘‘எண்ணெய்க்குத்தான் கேடு'' என்பது ஒரு பழமொழி.

ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்

* அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்க சி.ஏ.ஜி. அறிக்கைகள் உதவுகின்றன.

- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

>> உண்மைதான். ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறியுள்ளது- அதை மனதில் வைத்துக்கொண்டு இப்படிக் கூறுகிறாரோ?


No comments:

Post a Comment