பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும்; உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையேயொழிய பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும்.
(9.9.1934, “பகுத்தறிவு” பக்கம்.4)

About Viduthalai
No comments:
Post a Comment