புதுடில்லியில் உள்ள மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: துணை இயக்குநர் (மெடிக்கல்) 7, சட்ட அதிகாரி 1, ஜூனியர் புரோகிராமர் 6, ஜூனியர் அக்கவுண்டன்ட் 3, ஸ்டெனோகிராபர் 7, ஜூனியர் அசிஸ்டென்ட் 24 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் , ஸ்டெனோகிராபர் பணிக்கு பிளஸ் 2, துணை இயக்குநர் பணிக்கு முதுநிலை மருத்துவம் முடித்திருக்க வேண்டும்.
வயது: 20.10.2023 அடிப்படையில் துணை இயக்குநர், சட்ட அதிகாரி 35, மற்ற பணிக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1500. பெண்கள்,
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 9.11.2023
விவரங்களுக்கு:natboard.edu.in
No comments:
Post a Comment