MCOP. No. 821/2023 SDJ- II
1. முத்துகுமார், த.பெ.மணி,
2.மைனர் செல்வமணி, த.பெ.முத்துக்குமார்
3. மைனர் விஷ்ணு, த.பெ.முத்துக்குமார்,
நெ. 3/80, எஸ். புதுக்கோட்டை, மாரனி சருகனி,
சருகனி, சிவகங்கை - 630411 ... மனுதாரர்
- எதிராக-
சஞ்சய் காந்தி, த.பெ.பிரியன்,
LIG 1, 546 காந்திமா நகர்,
நியூ அஸ்வின் ராகம் பேக்கரி, பின்புறம்,
தெற்கு கோயம்புத்தூர்,
கோயம்புத்தூர் - 641004.
... எதிர்மனுதாரர்கள்
அறிவிப்பு
மேற்படி கடந்த 30.12.2022-ம் தேதி எனது கட்சிக்காரரின் மனைவி சகுந்தலா அவரது சொந்த வேலையாக சருகணிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக மாலை சுமார் 5.00 மணியளவில் 1-ம் எதிர்மனு தாரருக்கு சொந்தமான TN-37-DP-2719 ACTIVA என்ற எண்ணுள்ள இருசக்கர வாகனத்தில் அதன் ஓட்டுநர் ஓட்ட, எனது கட்சிக்காரரின் மனைவி பின்னால் அமர்ந்து கொண்டு ஆனந்தூர் செல்லும் ரோடு S.புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது மேற்படி வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தினை அதிவேகமாக ஓட்டிச் சென்றதில் ரோட்டில் இருந்த கல்லை கவனிக்காமல் வாகனத்தினை இயக்கியத்தில் எனது கட்சிக்காரரின் மனைவி அடிபட்டு இறந்ததற்காக நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி மாவட்ட சார்பு நீதிமன்றம் (SDJ - II) MCOP No.821/2023ல் வழக்கு தொடரப் பட்டு, வழக்கு வருகின்ற 03.1.2024ல் தேதியன்று தோன்றுதலுக்காக போடப் பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் நாளது தேதியில் மாண்புமிகு நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தாங்களாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ள வேண்டப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப் படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.
திருமதி. S. புவனேஸ்வர¤,
M.Phil.,L.L.B,
மனுதாரர் வழக்கறிஞர்
No comments:
Post a Comment