'தினமலர்' வார இதழில் (5.11.2023) பக்கம் மூன்றில் வெளியிடப்பட்டுள்ள துணுக்கு வருமாறு:
"எனக்கு இரண்டு பொண்டாட் டின்னு எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க?"
"இனிமேல், மாசா மாசம் 2000 ரூபாய் அனாமத்தா வரப்போகுதுன்னு இப்போ நீங்க சொன்னீங்களே... அதை வச்சு தான்!"
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 என்று தமிழ்நாடு அரசு அறிவித்து வழங்கி வருவதை இப்படி கேலி செய்கிறது தினமலர்.
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளித்த போது கழிப்பறைகள் நிரம்புகிறது என்று சொன்ன தினமலர் இப்பொழுது குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு அளிப்பதை கொச்சைப்படுத்துவதை கவனிக்கத் தவறக் கூடாது.
தினமலரின் இந்த கொச்சைத் தன விமர் சனத்தை எப்படி அணுகுவது? வாசகர்கள் சிந்திப்பார்களாக.
No comments:
Post a Comment