திருமண நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

திருமண நிகழ்ச்சி

குமரிமாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர் முனைவர் ஜே.ரி. ஜூலியஸ் மகள் ரிச்சிஸ் ஜெனிஷா-ஜாஸின்றோ ஷேன்  ஆகியோரது திருமண நிகழ்ச்சியில் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment