மாவட்டச் செயலாளர் வேல்முருகன் விடுதலை சந்தா தொகை ரூ.18 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பேராசிரியர் பாபு தமிழர் தலைவருக்கு "பெரியார்-அண்ணா-கலைஞர்" உருவம் பொறித்த நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழர் தலைவரை தூத்துக்குடி மாவட்ட தலைவர் மு.முனியசாமி, மாவட்ட செயலாளர் கோ.முருகன், பால்.ராசேந்திரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment