பெண்களுக்குத் தேவை சுயமரியாதை! பொதுவாக இன்று பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

பெண்களுக்குத் தேவை சுயமரியாதை! பொதுவாக இன்று பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது?

‘‘எல்லா துறைகளிலும் பெண்கள் வளர்ந்திருக் கிறார்கள். சாதனைகள் செய்கிறார்கள். அதேவேளை பாலின அடிப்படையில் பெண்ணை குறைத்து அணுகு வதும் காணப்படுகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து பொதுச் சமூகம் கரிசனத்தோடு சிந்திக்கவேண்டும். பெண்களின் அரசியல் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் 33% ஒதுக்கீடு சட்ட வடிவம் பெறவேண்டும். குடும்பத்தில், சமூகத்தில் பெண்களின் சுயமரியாதை, கண்ணியம் காக்கப்படவேண்டும்.''

- ‘குமுதம்', 1.11.2023, பக்கம் 49

அமெரிக்கா வாழ் தமிழர்களின் ‘விளக்கு' விருது மற்றும் ‘எஸ்.ஆர்.எம். பேராய' விருது பெற்ற எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அளித்த பேட்டியிலிருந்து...


No comments:

Post a Comment