பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 68 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 68

நாள் : 3.11.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை : முனைவர் வா.நேரு 

(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

வரவேற்புரை: கவிஞர் இளவரசி சங்கர்,

(மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல்  : கார்த்திக் ராம் மனோகர் எழுதிய ஆங்கில நூல்

“PERIYAR A Study in Political Athiesm’

நூல் அறிமுகவுரை: வீ.குமரேசன்,பொருளாளர் ,திராவிடர் கழகம்.

நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம், (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

No comments:

Post a Comment