👉ஞானசேகரன் விடுதலை ஓராண்டு சந்தா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
👉மதுரை பெரியார் பெருந்தொண்டர் செ.மாரியப்பன் குடும் பத்தினர் திருமதி. வி. தமிழ்க்கொடி- ரூ.2000, வி.தமிழ்மணி, த.ஜெயந்தி ரூ. 2000, உதயகுமார், தமிழரசி, - ரூ.1000 என மொத்தம் ரூ. 5,000வழங்கினர்.
👉வெற்றிச் செல்வன் எழுதிய, “பெரியார் எப்படி பெரியார்?” எனும் நூலுடன் விடுதலை ஓராண்டு சந்தா ஒன்றையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங் கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்.
👉 பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் விடுதலை ஆண்டு சந்தா 1, பொதுச்செயலாளர் ஆ. வெங்க டேசன் விடுதலை ஆண்டு சந்தா 1, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு சந்தா 5 ஆகியவற்றுக்கான தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment