தருமபுரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: இர.கிருஷ்ணமூர்த்தி (மண்டல அமைப்பாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா (2.12.2023), தலைமை செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி "விடுதலை" சந்தா சேர்ப்பு, மாவட்டத்தில் கழக பிரச்சார தெருமுனைக் கூட்டம் - பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து * முன்னிலை: இ.மாதன் (மா.துணை தலைவர்), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), க.கதிர் (பொதுக் குழு உறுப்பினர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப் பாளர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்),
மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி மாவட்டம்.
23.11.2023 வியாழக்கிழமை
வடமணப்பாக்கத்தில்
பெரியார் பிறந்த நாள் - பரிசளிப்பு விழா
பெற்றோர் ஆசிரியர் கழக மேனாள் தலைவர் தேசிய மாநில விருது பெற்ற நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன்-வேதவள்ளி அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் விழா
வடமணப்பாக்கம்: பிற்பகல் 2.30 மணி * இடம்: அரசினர் மேல்நிலைப் பள்ளி, வடமணப்பாக்கம் * தலைமை: ந.வேதபுரி (தலைமையாசிரியர், அ.மே.நி. பள்ளி, வடமணப்பாக்கம்) * வரவேற்புரை: முனைவர் பேரா.மு. தமிழ்மொழி * முன்னிலை: அ.இளங்கோவன், தி.காம ராசன், என்.வி.கோவிந்தன் * மாணவர்களுக்கு பரிசளித்து சிறப்புரை: எச்.முபாரக், டி.சின்னதுரை * நன்றியுரை: வி.வெங்கட்ராமன் (நிறுவனர், வேதவள்ளி விஜயராகவன் நினைவு அறக்கட்டளை, வடமணப்பாக்கம்) * வருகை விழைவு: ஆசிரியர்கள், மாணவ - மாணவியர்கள், அரசினர் மேநிலைப் பள்ளி, வடமணப்பாக்கம்.
No comments:
Post a Comment