சென்னை, நவ. 11- வரும் 2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை யில், ஒன்றிய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத் தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் ஙீஙீக்ஷிமி/1881) 25-ஆம் பிரிவில் "விளக்கம்" என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக்கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2024-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஜன.1 - திங்கட்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு
ஜன.15 - திங்கட்கிழமை - பொங்கல்
ஜன.16 - செவ்வாய்க்கிழமை - திருவள்ளுவர் தினம்
ஜன.17 - புதன்கிழமை - உழவர் திருநாள்
ஜன.25 - வியாழக்கிழமை - தைப்பூசம்
ஜன.26 - வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்
மார்ச்.29 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
ஏப்.1 - திங்கட்கிழமை - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)
ஏப்.9 - செவ்வாய்க்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்.11 - வியாழக்கிழமை - ரம்ஜான்
ஏப்.14 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்
ஏப்.21 -ஞாயிற்றுக்கிழமை - மகாவீரர் ஜெயந்தி
ஏப்.21 - ஞாயிற்றுக்கிழமை - மே தினம்
ஜுன்.17 - திங்கட்கிழமை - பக்ரீத்
ஜுலை.17 - புதன்கிழமை - மொகரம்
ஆக.15 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்
ஆக.26 - திங்கட்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி
செப்.7 - சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
செப்.16 - திங்கட்கிழமை - மிலாதுன் நபி
அக்.2 - புதன்கிழமை - காந்தி ஜெயந்தி
அக்.11 - வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை
அக்.12 - சனிக்கிழமை - விஜய தசமி
அக்.31 - வியாழக்கிழமை- தீபாவளி
டிச.25 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ்
தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் இல்லையெனில்
அய்.பி.எஸ். ஆகி இருக்க முடியுமா?
பொன்குமார் கேள்வி
சென்னை, நவ. 11- தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி தலை வர் பொன்குமார் நேற்று (10.11.2023) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் பெரியாரின் சிலைகள் அகற்றப்படும் என ஆண வத்தின் உச்சிக்கு சென்று அண்ணா மலை பேசியுள்ளார். பெரியார் இல் லையெனில், இடஒதுக்கீடு ஏற்பட்டி ருக்காவிட்டால் அண்ணாமலை போன்றவர்களால் அய்.பி.எஸ். அதிகாரி ஆகி இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான ‘கிரிமினல்'களையும் பா.ஜ.வில் சேர்த்து பொறுப்பை வழங்கி, ஒன்றியத்தில் உள்ள ஆட்சியின் அதிகாரம், பண பலம் இவற்றை கொண்டு கட்சி நடத்தி வரும் அண்ணா மலைக்கு பெரியார் மண்ணின் உண்மையான கள நிலவரத்தை இன்னும் கணக்கிட முடியாதது அவலமாகும். இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் பெரியாரின் கருத்தியல் பிரதிபலித்துக் கொண்டிருக்கிற இந்த வேளை யில் சமூக நீதியின் சின்னமாக விளங்கக்கூடிய பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று கூறுவது ஆணவத்தின் உச்சம். உடனடியாக அண்ணாமலை இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தமிழ்நாடு அரசு வெளியீடு

தொழிற் சாலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் - தமிழ்நாடு முதலிடம்
புதுடில்லி, நவ. 11- இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் ஊழி யர்களை அதிகம் கொண்ட மாநி லமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஒன்றிய தொழிலாளர் அமைச் சகம் வெளியிட்ட 2019-2020ஆம் ஆண்டுக்கான தொழிற்துறை புள்ளி விவரங்களின்படி, இந்திய அளவில் தொழிற் சாலைகளில் 15.80 லட்சம் பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் 6.79 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இது இந்திய அளவில் தொழிற் சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண் ஊழியர்களின் எண்ணிக் கையில் 43 சதவீதம் ஆகும். அதேபோல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சொந்தமாக நடத்தும் பெண்களின் எண் ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற, தொழிற்துறை விருதுவழங்கும் விழாவில் பங்கேற்ற தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசுகை யில், “இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 10இல் 4 பேர் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங் களில் வேலை செய்பவர்கள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன் னெடுப்புகளை வழங்கி வருகிறது.
அரசு துறையில் வேலை செய்யும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 1 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்ட ணமில்லாமல் பயணம் செய்யும் உரிமை வழங்கப்பட்டு உள்ளது. முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டு மென்றால், பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 38,837 தொழிற் சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.zபுதுடில்லி, நவ. 11- இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் ஊழி யர்களை அதிகம் கொண்ட மாநி லமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஒன்றிய தொழிலாளர் அமைச் சகம் வெளியிட்ட 2019-2020ஆம் ஆண்டுக்கான தொழிற்துறை புள்ளி விவரங்களின்படி, இந்திய அளவில் தொழிற் சாலைகளில் 15.80 லட்சம் பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் 6.79 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இது இந்திய அளவில் தொழிற் சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண் ஊழியர்களின் எண்ணிக் கையில் 43 சதவீதம் ஆகும். அதேபோல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சொந்தமாக நடத்தும் பெண்களின் எண் ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற, தொழிற்துறை விருதுவழங்கும் விழாவில் பங்கேற்ற தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசுகை யில், “இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 10இல் 4 பேர் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங் களில் வேலை செய்பவர்கள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன் னெடுப்புகளை வழங்கி வருகிறது.
அரசு துறையில் வேலை செய்யும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 1 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்ட ணமில்லாமல் பயணம் செய்யும் உரிமை வழங்கப்பட்டு உள்ளது. முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டு மென்றால், பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 38,837 தொழிற் சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment