(21.11.2023 முதல் 02.12.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத் தும் சேலம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 222 ஒதுக்கப் பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
- மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-,
மாநகராட்சி திடல்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
சேலம் - 636 004.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 97913 10318.
No comments:
Post a Comment