மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 11 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
- மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
செயின்ட் ஜோசப் பள்ளி மைதானம்,
திருச்சி - 620 002.
புத்தகக் காட்சி நேரம்:-
காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.) அனுமதி இலவசம்
தொடர்புக்கு:- 70943 06466, 97866 51051.
No comments:
Post a Comment