மேட்டுப்பாளையம் திராவிடர் கழக தோழர் ந.பத்ம நாபன்-அன்னகாமாட்சி இணையர் மகன் மருத்துவர் அ.ப.தமிழரசன், சாத்தூர் (லேட்) முருகேசன், பஞ்சவர்ணம் இணையர் மகள் மு.விஜயலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் (உதகை-நீலகிரி மாவட்டம்) ஆகியோரின் திருமண வரவேற்பு விழா மேட்டுப்பாளையம் திருமண மண்டபத்தில் 18.11.2023 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்ட கலந்துரையாடல்
19.11.2023 காலை 10.00 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம். மாவட்டத் தலைவர் இரா.நற்குணன் தலைமையில் நடைபெறவுள்ளது. பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் டிசம்பர் 2. முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக அவர் விரும்புகிற விடுதலை சந்தா சேர்ப்பு. கருத்துரை: தலைமைக் கழக அமைப்பாளர் த.சண்முகம். குறிப்பு: இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் ப.க.தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இப்படிக்கு: இரா. நற்குணன் (மாவட்ட தலைவர்), மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம்).
No comments:
Post a Comment