17.11.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

17.11.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கூட்டம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்:  வி.இளவரசி சங்கர் எழுதிய Ôதணியாது எரியும் காடு' * நூல் அறிமுக உரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஏற்புரை: நூலாசிரியர் வி.இளவரசி சங்கர் * நன்றியுரை:  மாரி கருணாநிதி (மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைப்பிரிவு) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR


ஓசூர் கழக மாவட்ட மகளிர் அணி 

மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: காலை 11 மணி * இடம்: செல்வி செல்வம் இல்லம்,  5/751 முனீஸ்வரன்  நகர், பெரியார்  தோட்டம், ஓசூர் * தலைமை: செல்வி செல்வம் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: கண்மணி (மகளிர் அணி செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: பேராசிரியர் கு.வணங்காமுடி (கழக காப்பாளர்), கோ.திராவிட மணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்), சின்னசாமி (மாவட்ட செயலாளர்)  * முன்னிலை: லதா மணி (மகளிர் பாசறை தலைவர்), து.சங்கீதா (மகளிர் பாசறை துணை செயலாளர்), கிருபா சின்னசாமி (மகளிர் அணி துணைச் செயலாளர்) * வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றி உரை: சே.மெ.காவியா (மகளிர் பாசறை செயலாளர்) * கலந்துரையாடல் கூட்ட நோக்கங்கள்: 1. தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது, 2. தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, 3. வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர்  நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது, 4. மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர் களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை  இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, 5. கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது * குறிப்பு: கழகத் தோழர்கள் தங்களின் மாபெரும் ஒத்துழைப்பு அளித்து தங்கள் வீட்டு  மகளிரை கலந்துரையாடல் கூட்டத்தில்  கலந்து கொள்ளச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். * அழைப்பு: தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றும்  திராவிட மகளிர் பாசறை.

ச.இராஜேஸ்வரி நினைவேந்தல் - படத்திறப்பு

ஒக்கநாடு மேலையூர்: மாலை 5 மணி * இடம்: அ.சக்திவேல் கண்டியர் இல்லம், வடக்குத் தெரு, ஒக்கநாடு மேலையூர் * தலைமை: மா.தவமணி (காவல்துறை உதவி ஆய்வாளர் (ஓய்வு)) * படத்திறப்பு: உரத்தநாடு இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 9ஆம் ஆண்டு துவக்க விழா

சென்னை: மாலை 6:00 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: க.இளவரசன் (செயலாளர், ஆவடி மாவட்டம்) * வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப் பாளர்) * வாழ்த்துரை: பா.தென்னரசு (காப்பாளர், ஆவடி மாவட்டம்), வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்டம்) * நன்றியுரை: தமிழ்மதி

18.11.2023 சனிக்கிழமை

வடக்குத்து, அண்ணாகிராமம், பெரியார் படிப்பகம் 

தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் நடத்தும் 

84ஆவது மாதாந்திர நிகழ்வு - கப்பலோட்டிய தமிழன் 

வ.உ.சி. 83ஆவது நினைவுநாள் கூட்டம்

வடக்குத்து: மாலை 6:00 - 8:00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * வரவேற்புரை: தங்க.பாசுகர் (கிளைக் கழக தலைவர்) * தலைமை: 

சி.தர்மலிங்கம் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப் பினர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்) * ஏற்பாடு: பெரியார் படிப்பகம், விடுதலை வாசகர் வட்டம்.

19.11.2023 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

எண்ணூர்: காலை 8:30 - 9:30 மணி * இடம்: மாதா கோயில் (சூசையப்பர்) திருமண மண்டபம், எண்ணூர், சென்னை-57 * மணமக்கள்: பி.கார்த்திகேயன் - கண்மணி * வரவேற்புரை: எஸ்.முருகையன் (குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்) * தலைமை: இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) * திருமணத்தை நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: கே.பி.சங்கர் (திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), ஆர்.டி.சேகர் (பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), நா.பெரியசாமி (மாநிலத் துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) * அனைவரையும் இனிதே வரவேற்கும்: சி.கே.பிரிதிவிராஜ் - கற்பகம் (விடுதலை நாளிதழ், சென்னை).


No comments:

Post a Comment