வாசக சாலைகளில் நல்ல அறிவை வளர்க்கும் - அறிவுக்கு உணவாகும் எல்லாக் கொள்கைகள் கொண்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் எங்களிடம் அதிகமான புத்தகங்கள் இருக் கின்றன என்று கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு துறை கொண்டவற்றை மட்டும் சேர்த்து வைப்பதில் அர்த்தமுண்டா? அப்படி எண்ணிக்கை அதிகம் வேண் டும் என்றால் ஆசாரியிடம் சொல்லி மரத்தில் பெரிய பெரிய புத்தகங்களைச் செய்து பீரோவில் அடுக்கி வைத் துக் கொள்வதுதானே சரியானதாய் இருக்க முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment