பெரியார் விடுக்கும் வினா! (1167) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1167)

இன்றைக்குச் சினிமாவிற்கு ஓரளவு கவர்ச்சி இருக் கிறது என்றால் காரணம் மக்களுக்கு இருக்கிற சிற்றின்ப உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது தானாகும். மற்றபடி சினிமா மக்களுக்கு நல்ல பகுத்தறிவை ஊட்டும் வகையில் பயன்படுகின்றதா? மக்களுக்குப் பயன்படும் வண்ணம் சினிமாக் கலை மாற்றம் பெற வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment