கடவுளும், மதமும், பக்தியும் மனிதனை நாசமாக்கி விடுகின்றன. இம்மூன்றும் உடையவனுக்குச் சுதந்திரம் உண்டா? அவன் அறிவைப் பயன்படுத்துகின்றானா? எதை எடுத்தாலும் கடவுளுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம்; சுதந்திரத்துக்கு விரோதம் என்றே பயந்து கொள்ளுவான். ஆராயக்கூடாத கடவுள், மதம், சாத்திரங்கள் என்பவைகட்கு வெறும் நம்பிக்கையே அடிப்படையான ஆதாரம் என்னும்போது - அங்கு அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் என்ன வேலை இருக்க முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment