பெரியார் விடுக்கும் வினா! (1164) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1164)

தோழனே, உலக மக்களெல்லோரும் உருவமற்ற ஒரே கடவுளைப் பணம் - காசு செலவழிக்காமல் மனதால் நினைத்து வணங்கி வரும்போது நீ மட்டும் ஏன் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்கிறாய்?

- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment