கடவுளுக்குப் பன்றி வேடம் ஏன்? வேடம் போட்ட முட்டாள் கடவுள் வைக்கோல், புல் தின்கின்ற மாதிரி வேடம் போடக் கூடாதா? பன்றி வேடம் போட்டால் எதைச் சாப்பிட வேண்டும்? அசிங்கமாக இல்லையா? பன்றி பூமி கிட்டே படுத்துக்கிட்டதாம்! குழந்தை பிறந்த தாம்? இதையும் நம்புகிறானே பக்தன்! மேல் நாட்டார் கேட்டால் சிரிக்க மாட்டார்களா? நம்மைப் பற்றி எவ்வ ளவு கேவலமாக நினைப்பார்கள்! சிந்திக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment