கடவுளைக் கற்பித்தவர்களும், உலகில் உள்ள எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கற்பித்தார்களே ஒழிய, மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை இருக்கிறது என்று எதையாவது, எவராவது நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டினார்களா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment