பெரியார் விடுக்கும் வினா! (1141) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1141)

தனித் தொகுதி மூலம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களது நிலையை உயர்த்தி வந்து - அவர்களின் உரிமைகளுக்கு எல்லாம் போராடி வந்திருப்பது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தான் அன்றி வேறு அமைப்புகள் அவ்வாறு போராடியுள்ளார்களா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment