தருமபுரி, அக். 1- தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், தலைமை ஆசிரியர் நிம் மாங்கரை சின்னமாது வின் தாயார் திம்மியம்மாள் 27.9.2023 அன்று உடல் நலக் குறைவால் மறை வுற்றார்.
அவரது உடலுக்கு மாவட்ட கழக தலைவர் கு.சரவணன் தலைமை யில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மாவட்டத் துணைத் செயலாளர் சி. காமராஜ், மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் கதிர்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் மா. முனியப்பன், ஆசிரியர்கள் எல்லை தனராஜ், சங்கர், மணி வண்ணன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், தோழர் வில் கிருஷ்ணன், பேராசி ரியர்கள் ராஜ்மோகன், ஆசிரியர் சி.அறிவழகன், கலந்து கொண்டு உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment