இந்திய கப்பல் படையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஜெனரல் சர்வீஸ் 40, ஏர் டிராபிக் கன்ட்ரோல் 8, நேவல் ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 18, பைலட் 20, லாஜிஸ்டிக்ஸ் 20, கல்வி 18, இன்ஜினியரிங் பிரிவு 30, எலக்ட்ரிக்கல் பிரிவு 50, நேவல் கன்ஸ்ட்ரக்டர் 20 என மொத்தம் 224 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: டிகிரி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கடைசி நாள்: 29.10.2023
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in
No comments:
Post a Comment