தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.14,000 அய் கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழக தலைவர் தமிழர்தலைவர் அவர்களிடம் வழங்கினர். (சேரன்மாதேவி -16.10.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment