12.10.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (புதுமை இலக்கியத் தென்றல், தலைவர்) * தலைப்பு: சிதம்பரம் நடராஜர் கோவில் (ஏ.கே.ராஜன் எழுதிய நூல் திறனாய்வு)* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை,
ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
No comments:
Post a Comment