18.10.2023 புதன்கிழமை
வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்...
சென்னை: மாலை 5:00 மணி * இடம்: பார் கவுன்சில் அங்கம், உயர்நீதிமன்றம் அருகில், சென்னை.
* வரவேற்புரை: வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு
* தலைமை: முனைவர் ஏ.கே.ராஜன் (மேனாள் நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்) * நூல் வெளியிடுபவர்: நீதியரசர் து.அரிபரந்தாமன் (மேனாள் நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்) * முதல் பிரதி பெறுபவர்: நீதியரசர் எஸ்.சக்தி குமார் (சென்னை உயர்நீதிமன்றம்) * சிறப்புரை: கி.வீரமணி (ஆசிரியர், விடுதலை)
* ஏற்புரை: சிகரம் ச.செந்தில்நாதன் * நிகழ்ச்சி ஒருங் கிணைப்பு: வழக்குரைஞர் எஸ்.ரவி
19.10.2023 வியாழக்கிழமை
ஒக்கநாடுமேலையூர் ஆ.தையல் நினைவேந்தல் - படத்திறப்பு
ஒக்கநாடு மேலையூர்: மாலை 4:00 மணி * இடம்: ஒக்கநாடு மேலையூர், மேலத்தெரு * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: பார்வதி சிவசங்கர் (ஒன்றியப் பெருந்தலைவர், தி.மு.க.), வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கழக கிராமப் பிரச்சார அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் (மாநில வீதி நாடக இயக்குநர்), ஜெ.கார்த்திகேயன் (ஒரத்தநாடு (கி) ஒன்றிய தி.மு.க. செயலாளர்), த.செகநாதன் (ஒன்றிய கழக தலைவர்), ம.துரைராசு (ஒன்றியக் குழு உறுப்பினர், தி.மு.க.), சித்ரா ரவி (ஊராட்சி மன்ற தலைவர், ஒக்கநாடு மேற்கு) * படத்தினைத் திறந்து வைத்து நினைவு உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: ஆ.லெட்சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ஒக்கநாடு மேலையூர் (அ), ஒரத்தநாடு வட்டம்.
19.10.2023 வியாழக்கிழமை
திராவிடர் கழகத்தின் சார்பில்
திராவிட இயக்க வீராங்கனை மாண்புமிகு சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7.
* தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)* நினைவுரை: பாசறை மு.பாலன் (ஆசிரியர், பாசறை முரசு), வழக்குரைஞர் சு.குமாரதேவன் * தலைமையேற்றுச் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
No comments:
Post a Comment