திருச்சி, அக். 3- திருச்சியில் 1.10.2023 மாலை மணி கண்டம் ஒன்றியம் சோம ரசன் பேட்டை அல்லி துறையில், உள்ள சாந்த புரத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப் பாக நடைபெற்றது.
பகுத்தறிவு நிரம்பிய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை ஈட்டி கணே சன் அவர்கள் நடத்தி னார்கள். இந்த கூட்டத் திற்கு இளந்தென்றல் இளைஞர் மன்றம் இளை ஞர்கள் ஒத்துழைப்போடு திருச்சி மாவட்ட மாணவர் கழக செயலா ளர் கருப்பு, கோகுல், தலைமையில்.மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் சு. ராஜ சேகர். வர வேற்புரை ஆற் றினார்.
மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் காப்பாளர் மு நற்குணம். இரா. மோகன்தாஸ் மாவட்ட செயலாளர். திருச்சி மாநகர தலைவர் ச. துரைசாமி. மாவட்ட இளைஞரணி செயலா ளர் சு.மகாமணி. மாவட்ட மாணவர் தலைவர் அறி வுச்சுடர், மா.நடராஜன் எடமலைப்பட்டி புதூர். ஆகிய தோழர்கள் முன் னிலை வகிக்க, தில்லை நகர் பகுதி துணைத் தலை வர் மு.பிரவீன் குமார் சு.இளங்கோவன் திருவ ரம்பூர். மாநகர அமைப் பாளர் சி.கனகராஜ். திரு வரங்க செயலாளர் இரா.முருகன், அ.யாழினி, அசோகன், பாலக்கரை பகுதி செயலாளர் முபா ரக் அலி. பாலக்கரை பகுதி துணைச் செயலா ளர் குணா. கீழ வயலூர் ரேவதி மகாமணி, காட் டூர் பகுதி செயலாளர் சங்கிலி முத்து, காட்டூர் பகுதி தலைவர் காமராஜ், காட்டூர் பகுதி ராஜேந்தி ரன். சாந்தபுரம் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த புக ழேந்தி, சக்திவேல், ஆர். கண்ணன், விசிக, நடரா ஜன். விசிக, ராஜா. திமுக, வைகை, கோபி. ராஜு. சிவக்குமார், குணசேக ரன், ராஜேஷ். செந்தில் குமார். இளந்தென்றல் இளைஞர் மன்றம், சுரேஷ் கண்ணன் மற்றும் சாந்தபுரம் நண்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment