குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 29, 2023

குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்

 1.11.2023 புதன்கிழமை

பழனி: மாலை 6:00 மணி ⭐ இடம்: தந்தை பெரியார் திடல், ஆர்.எப். ரோடு, பழனி ⭐ தலைமை: மா.முருகன் (மாவட்ட கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மாவட்ட கழகச் செயலாளர்) ⭐ முன்னிலை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர், திண்டுக்கல்), வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), பேராசிரியர் ப.காளிமுத்து, மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்), அ.இராமகிருட்டிணன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் ஆனந்தன், நா.கமல்குமார், க.அழகர்சாமி, ச.திராவிடச்செல்வன், பெ.இரணியன், மு.நாகராசன் ⭐ தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தமிழ் நாடு), இ.பெ.செந்தில்குமார் (பழனி சட்டமன்ற உறுப்பினர்) ⭐ நன்றியுரை: அ.தில்ரேஸ்பானு றீ ஏற்பாடு: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment