சென்னை மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்து பணியாற்றியவரும், சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் செயலாளருமான கே.ஏ.நடராசன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தந்தை பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்.
No comments:
Post a Comment