திருச்சியில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

திருச்சியில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள் :  20-10-2023, வெள்ளி, முற்பகல் 11 மணி

இடம்: பெரியார் மாளிகை, திருச்சி 

தலைமை: 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

மானமிகு கி.வீரமணி  அவர்கள்

தலைவர், திராவிடர் கழகம்

பொருள்: 

1)  குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சதித் திட்டத்தை எதிர்த்துத் - தமிழர் தலைவர் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப் பயணம்

2)  ஆக்கப் பணிகள் 

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 - கலி. பூங்குன்றன் 
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: அன்று மாலை திருச்சி புத்தூர் நான்கு சாலையில் "ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்" வேன் வழங்கும் விழா - அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். 


No comments:

Post a Comment