திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதில் தவறு இல்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை அய்.பி.எஸ்.
ஆக, அடுத்த திட்டம் தேசிய கீதத்தில் இருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்குவதாக இருக்குமோ!
கடவுளை நிந்திப்போர் யார்?
நவராத்திரி பெயரால் துர்காதேவி சிலையை கடலில் கரைப்பதும், சிலைகளை அடித்து நொறுக்குவதும் பக்தியா? கடவுளை இழிவுபடுத்தும் செயலா? பக்தர்களே, சிந்திப்பீர்!
No comments:
Post a Comment